Home Blog INDIA VS PAKISTAN TROLL 🔥 Bumrah 🔥🔥🔥 T20 WORLD CUP 2024 🔥As...

INDIA VS PAKISTAN TROLL 🔥 Bumrah 🔥🔥🔥 T20 WORLD CUP 2024 🔥As we speak Trending

98
33

indiavspakistan #indvspak INSTAGRAM PAGE : https://www.instagram.com/todaytrendingtroll TWITTER PAGE …

source

33 COMMENTS

  1. சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் பார்ட்னர்ஷிப் தான் இந்திய வெற்றிக்கு காரணம்..

  2. எப்படி வேணாலும் மீம்ஸ் போடுங்க அண்ணா டார்கெட் ஆஸ்திரேலியா வின் ஃபைனல் கோப்பை 2020

  3. நமக்கு இல்லாத BP SUGAR எல்லாம் இவனுங்க வர வைச்சுருவானுங்க போல அவ்வளோ பயம் வந்துருச்சு நேத்து நைட்டு 😅😅😅😅😅😅 😅😅😅😅😅

  4. காஷ்மீர் போன்று இந்த நாசமா போன கிரிக்கெடை வைத்து பிராந்திய நாடுகள் இடையே நல்லா நெருப்பை மூட்டி விடுகிறான் மேற்கத்தியன்.
    அதற்கு நீங்களும் பலிக்காடா😢😢

  5. இப்படி கேவலமான பேட்டிங் திறனை வைத்துக்கொண்டு இந்திய அணி 20 20 வேர்ல்ட் கப் ஜெயிக்கும் என்று கனவு காணாதீர்கள் ஏதோ பவுலர்கள் நேற்று குருட்டாம்போட்டில் பந்து வீசி விக்கெட் கடை எடுத்து விட்டார்கள் அதுவும் அதைப் பார்த்தால் ஏதோ சூதாட்டம் நடந்தது போலவே இருந்தது திடீரென மலமலம் என விக்கெட்டுகளை விட்டார்கள் அது ஏன் என்று இதுவரை புரியவில்லை

Leave a Reply to @djsid_hubli3620 Cancel reply

Please enter your comment!
Please enter your name here