Home Blog India Gained T20 World Cup 2024 Memes 🔥Virat Kohli Rohit Sharma Retirement🥺...

India Gained T20 World Cup 2024 Memes 🔥Virat Kohli Rohit Sharma Retirement🥺 IND vs SA Troll

246
20

India Gained T20 World Cup 2024 Memes Virat Kohli Rohit Sharma Retirement IND vs SA Troll ind vs sa last 2024,ind vs sa …

source

20 COMMENTS

  1. World Cricket fans knew very well that SKY catch was a six.

    Both Finals of 2019 50 over WC & 2024 T20 WC needs to be conducted again💯💯💯

    ICC deleted the Highlights of 2024 T20 WC final in Youtube after realising world cricket fans would troll them for their blunder👊👊👊

  2. போட்டி தொடங்கும் முன் நடந்த சின்ன அலைபேசி உரையாடல்:

    1) அம்பானி to மார்கோ யான்சென்: “முதலில் பேட்டிங் செய்தால் மில்லரை ரன் அவுட் ஆக்குங்க.
    சேசிங் செய்தால் பும்ரா ஓவர்ல 3 அல்ல 4 பந்தையாவது தொட முடியாத மாதிரி நடிங்க.
    முட்டாப்பசங்க நம்பிருவாங்க😋😋😋

    உங்களுக்கும் அடுத்த ஐபிஎல் ஏலத்துல இன்பதிர்ச்சி காத்திருக்கிறது🤣🤣🤣.”

    போட்டி முடிந்த பின் நடந்த உரையாடல்,
    2) ரிங்கு சிங் to மார்க்ரம்: “அடேய் நானே 5 பந்துல 30ரன் அடிப்பேன் டா. பேசாம நானே தென் ஆப்ரிக்கா வந்துடுறேன். என்னை உங்க டீம்ல எடுத்துக்கோங்கடா. ஒரு பினிஷெரா என்னால இந்த கன்றாவியை எல்லாம் பார்க்க முடியலைடா🙈🙈🙈”

  3. இதே 30 பந்துக்கு 30ரன்கள் CSK, MI கிட்ட அடிக்காம தோற்று போனால், அதற்கு பெயர் சூதாட்டம்😄

    தென் ஆப்ரிக்கா செய்தால் அது GENTLEMEN game😯
    மானங்கெட்ட ரசிகர்கள்.

    ஆக மொத்தம் இந்த ஊழல் நிறைந்த Cricket ஐவிட, ஹாக்கியும் கால்பந்தும் பன்மடங்கு கடினமான & உன்னதமான விளையாட்டுக்கள்💯💯💯

  4. வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் வீரர்களை பெற்றெடுத்த அன்னையை சாரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here